TEACHERS AND STUDENTS EDUCATIONAL NEWS:

Breaking News

Post Top Ad

LightBlog

Post Top Ad

Wednesday 6 September 2017

Today Rasipalan 7.9.2017 :

September 06, 2017 0

Today Rasipalan 7.9.2017

மேஷம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
Read More

BSNL SPECIAL OFFER 143 DAILY 1GP AND ALL VOICE CALLS FREE:

September 06, 2017 0

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு:


பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.


Read More

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம் :

September 06, 2017 0

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

சென்னை: 'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்காவும், 10ம் வகுப்பு முடித்து, நேரடியாக தனித்தேர்வாக எழுதவும், செப்., இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்காதவர்கள், 'தத்கல்' என்ற சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
Read More

கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி

September 06, 2017 0

கணினிகளில், 'கேம்' அகற்றம் : 'ப்ளூ வேல்' மிரட்டலால் அதிரடி

பள்ளி ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களுக்கான கணினிகளில், 'கேம்ஸ் அப்ளிகேஷன்' இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அகற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சர்வதேச அளவில் மாணவர்களை மிரட்டும், 'ப்ளூ வேல்' உள்ளிட்ட கேம்களால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. 
Read More

10TH MARK SHEET REAGARDING:

September 06, 2017 0

சென்னை: பத்தாம் வகுப்பு, உடனடி துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 
அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 28 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆன் - லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அனைத்து பாடங்களின் மதிப்பெண் அடங்கிய, ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும், அசல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படும். இந்த சான்றிதழ்களை, நாளை முதல், தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

TAMILNADU GOVERNBMENT EMPLOYEES STRIKE STATUS:

September 06, 2017 0

அரசு ஊழியர்கள் போராட்டம் - ஒரு தரப்பினர் விலகல்.

முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு பின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர், வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகினர்; மற்றொரு தரப்பினர், இன்று வேலை நிறுத்தத்தை துவங்குகின்றனர்.
அரசு ஊழியர்கள், சங்கங்கள், 'டமார்' , ஒரு தரப்பினர், இன்று முதல், 'ஸ்டிரைக்'
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தது.
இதையடுத்து, கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி நேற்று, 
Read More

Flash News : JACTTO - GEO திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்

September 06, 2017 0

Flash News : JACTTO - GEO திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், 
Read More

Surprising Benefits of Grapes | kalvikural.com

September 06, 2017 0
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பார்கள். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு டானிக் புரூட் என்ற பெயரும் உண்டு. குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழச் சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
Read More

How to Improve Handwriting with Kids :

September 06, 2017 0
குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?
உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும்.
Read More

Thursday 31 August 2017

11TH CHEMISTRY MODEL QUESTION PAPER-2017

August 31, 2017 0
 11TH CHEMISTRY MODEL QUESTION PAPER-2017

  • CHEMICAL CALCULATIONS VOLUME I 2 MARK 3MARK MODEL QUESTION CLICK HERE
  • HIGHER SECONDARY IST YEAR CHEMISTRY MODEL QUESTION PAPER CLICK HERE
Read More

Tuesday 29 August 2017

Lesson Plan For Teachers 5th STANDARD LESSON PLAN

August 29, 2017 0
5th Standard - Term 1 - Lesson Plan

Read More

Monday 28 August 2017

ARIAL MATHEMATICS INSTRUCTION AND MANUAL GUIDE -2017:

August 28, 2017 0
ARIAL MATHEMATICS INSTRUCTION AND MANUAL GUIDE -2017:
  • ARIAL MATHEMATICS INSTRUCTION AND MANUAL GUIDE -2017 CLICK HERE
ARIAL MATHEMATICS INSTRUCTION AND MANUAL GUIDE -2017:
Read More

Friday 25 August 2017

10th Tamil Paper I & II Study Material | 10th Tamil Centum Material 2017:

August 25, 2017 0

Thanks to Gnapalani B.T Tamil Cuddalore
10th Tamil Study Material,Paper I Paper II
  •  10th Tamil Paper I & II Study Material Click here
Read More

12th computer Science Short cut Meterial | 2010-2017 Public Exams 1,2,5marks Question and Answer Booklet:

August 25, 2017 0

12th computer Science Short cut Meterial | 2010-2017 Public Exams 1,2,5marks Question and Answer  Booklet:
12th computer Science Short cut Meterial | 2010-2017 Public Exams 1,2,5marks Question and Answer  Booklet:
12th computer Science Short cut Meterial | 2010-2017 Public Exams 1,2,5marks Question and Answer  Booklet:
THANKS TO  Mr.THIRUMALAI PG ASSISTANT IN COMPUTER SCIENCE,CHANDRA HR SEC SCHOOL - SETHIYATHOPE,CHIDAMBARAM CONTACT: 9750827717

  • 12 th CS Comments Shortcuts TM Blue Print Wise Question and Answer Click Here
  • 12th Computer Science [Tamil Medium]  2010-2017 Public Exams 1,2,5marks Question and Answer  Booklet Click Here
Read More

Tuesday 22 August 2017

Tamilnadu MBBS Rank List 2017 | www.tnhealth.org Merit List 2017 BDS

August 22, 2017 0
Tamil Nadu MBBS Merit List 2017: The Selection Committee, Directorate of Medical Education, Government of Tamil Nadu will release the Tamil Nadu MBBS Merit List 2017 on July 14, 2017. Tamil Nadu Medical 2017 merit list will be based on the scores of candidates obtained in NEET 2017. Tamil Nadu MBBS BDS 2017 will be the basis for admissions to 85% state quota seats. For admissions to 15% All India Quota seats, it will be done by Medical Counselling Committee (MCC). The Tamil Nadu MBBS BDS Merit list will consist of candidate’s name and category, NEET 2017 roll number and AIR. Candidates aspiring to take admissions in MBBS and BDS can check below for the details on Tamil Nadu Medical Merit List 2017.

How to check Tamil Nadu MBBS Merit List 2017

The Tamil Nadu MBBS 2017 merit list can be accessed by following the simple steps mentioned below:
  • Candidates need to click on the link given below
  • Enter user id and password
  • Enter details as mentioned  after which candidates will be directed to their merit list of Tamil Nadu MBBS 2017
  • Take a print out of the Tamil Nadu MBBS merit list 2017 for any future reference

       To check Tamil Nadu MBBS Merit List 2017: Click Here (The link is likely to be activated in July tentatively)

      In accordance to NEET 2017 cut off marks, candidates under Unreserved Category have to obtain at least 50 percentile in NEET 2017. Those under Persons with Disability (PWD) in the unreserved category have to score 45 percentile and for Reserved and Persons with Disability (PWD) category, the cut off marks are 40 percentile.

      NEET Cut off

      CategoryQualifying marks
      Unreserved50 percentile
      Reserved and Persons with disability  (PWD)40 percentile
      PWD candidates in unreserved category45 percentile

      Tie- breaker in Tamil Nadu MBBS 2017 Merit List


      Tie-breaker is a situation where two or more candidates obtain the same number of marks in the NEET. In such situations, there are three ways to select the final candidate. Below candidates can check the three ways to solve the tie- breaker:
      • The first way to tackle tie breaker is to give preference to the candidate with higher score in Biology subject
      • If still, the tie-breaker situation persists then the candidate with higher scores in Chemistry subject will be given more preference
      • Lastly, if the above two methods cannot decide the final candidate then the candidate with higher Date of Birth (DOB) is given the utmost priority
      After SC declared NEET as a single entrance exam for admissions to MBBS and BDS seats across India, all state level and institute level exams have been declared invalid.

      Read More

      Today Rasipalan 7.9.2017 :

      Today Rasipalan 7.9.2017 மேஷம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்ட...

      Post Top Ad